அஜித் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அடுத்த பட வேலைகளில் உடனேயே இறங்கிவிட்டார். படத்திற்கான படப்பிடிப்பு வேகமாக ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
இப்பட அடுத்த அதிகாரப்பூர்வ தகவல் வர நேரம் ஆகும் என ரசிகர்கள் நினைத்தார்கள், ஆனால் அதிரடியாக நேற்று பட பெயருடன் ஃபஸ்ட் லுக்கும் வெளியாகிவிட்டது.
ரசிகர்கள் செம ஷாக் ஆனாலும் போஸ்டரை கொண்டாடி வருகிறார்கள். சரி அஜித்தின் புதுப்பட ஃபஸ்ட் லுக் பார்த்து பிரபலங்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.