ஷீரடி சாயிபாபா வாழ்க்கை வரலாற்றின் சுருக்கம்

ஷீரடி மகானின் தோற்றம் :

பாரத மக்களாகிய நாம் வாழும் இப்புண்ணிய பூமியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மாவட்டத்தில், 'ஸாயிபாபா' ஒரு சின்னஞ்சிறு குக் கிராமமான ஷீரடியில் 16 வயது நிரம்பிய வாலிபனாக, கடவுளின் அவதார புருஷனாக பாமர மக்களின் முன்னிலையில் காட்சி அளித்தார். ஷீரடி மிகவும் எளிமையான மக்கள் வாழும் ஊர். அங்கு ஒரு வேப்பமரம், மசூதி, ஆஞ்சநேயர் கோவில் மற்றும் பல சிறு சிறு கோயில்கள் அருகாமையில் இருந்திருக்கின்றது. அவர் காலம் 1854ம் ஆண்டு அவர் வேப்ப மரத்தடியில் தியான நிலையில் அமர்ந்திருந்த காட்சியை மக்கள் பார்த்து வியந்தனர். கடும் குளிர், வெப்பம், பகல், இரவு எந்தச் சூழ்நிலையிலும் பாதிக்காது நல்ல அழகும், சுறுசுறுப்பும் உள்ளவனாக காட்சி அளித்தான். இந்த காட்சி மக்களுக்கு புரியாத புதிராகவும் இருந்து வந்தது.



சில நாட்களிலேயே அந்த ஊர் மக்கள் அவரை "சா" என்றழைத்தார்கள். "சா” என்றால் கடவுள் என்று பொருள். அம்மக்கள் பாபாவை நம் காலத்தில் தோன்றிய அவதார புருஷன் என்று போற்றினார்கள். ஆரம்ப காலத்தில் "ஸாயிபாபா"சில வீடுகளில் பிட்சை கேட்பதை வழக்கமாக வைத்து வாழ்க்கையை ஓட்டினார். சில வீடுகளில் பிச்சை கேட்டால் இல்லை என்று ஒருசில பெண்கள் கூறிவிடுவார்கள். அவர் அவற்றைப் புரிந்து கொண்டு, என் வீட்டில் இன்ன சமையல் என்பதையும் ஞான நிலையில் கூறிவிடுவார். அப்பெண்கள் வியந்து போய் பாபாவைத் தேடி வந்து உணவு அளிக்க ஆரம்பித்தனர். பாய்ஜாபாய் என்ற பெண்மணி! நாள்தோறும் உணவு கொடுத்தாள். அவளுக்கு பாபா ஆசீர்வதித்தார். சாந்த்பட்டேல் என்பவர் காட்டு வழியில் சென்று கொண்டிருந்த போது புகைபிடிக்க நெருப்பு இல்லையே, தீக்குச்சி இல்லையே என்ற சமயம் பாபாவிடம் சென்று நெருப்பு கேட்க அவர் தம் கையில் உள்ள 2 கம்புகளை வைத்து தீயை வரவழைத்துக் கொடுத்தார். மிக அதிசயத்தோடு சாந்த்பட்டேல் பாபாவைத் தரிசித்து அவர் காலடியில் விழுந்து வணங்கி மிக உயர்ந்த குடும்பத்தில் பிறந்த ராதாகிருஷ்ணமாயி என்ற பெண் சேவை நோக்கத்தோடு தாமாகவே முன்வந்து ஆசிரமத்தை நாள்தோறும் பெருக்கிச் சுத்தம் செய்தார். சீரடி தாம் வைத்திருந்த மந்திர மண்பானையில் சமைப்பார். ஒவ்வொரு முறையும் அவர் சமைத்த உணவு எத்தனைபேர் வந்தாலும்
போதுமானதாய் வளர்ந்து கொண்டிருக்கும். ஒரு சத்புத்திரரின் கை அன்னபூரணியில் அட்சய பாத்திரத்தை திறந்து விடும் என்பதுதான்..!

சாய்பாபாவுக்கு குழந்தைகளிடம் விளையாடி மகிழ்விப்பதில் அதிக ஆர்வம். நகைச்சுவையுடன் பேசி சிரிக்க வைப்பார். சாயிபாபா தன் பக்தர்களின் ஆனந்த மயான பாடல்களைக் கேட்டு களிப்பார். ஊக்கமும், உற்சாகமும் கொடுத்து அவர்களையும், கலைகளையும் மகிழ்ச்சி ஏற்படுத்துவார். அவர்
இசையின் மூலம் தெய்வீக அனுபவம் பெற்றார். நடராஜர் போல் உலகங்களையும் ஆட்டி வைத்திருக்கும் நடனத்தின் மூலம் தன்னுள் ஐக்கியமாகி விடுவார். பாபா துன்பப்படுபவர்களுக்கு
ஒரு தாயைப் போல் இருந்து தம் அன்பையும் ஆதரவையும் அளித்து வந்தார், தொழுநோயாளியின் கால் புண்ணைக் கூட கழுவிச் சிகிட்சை புரிந்தார். அவர் சாஸ்திரங்கள், கீதை, குர்ரான். ஆகியவற்றைப்பற்றி முழுவதும் அறிந்து வைத்திருந்தது பெரும் பண்டிதர்களைக்கூட ஆச்சரியத்தில் மூழ்கச் செய்வதாய் இருந்தது. அவர் அவதார நாயகர் ஆதலால் எளிதாக இருந்தது.



துவாரகாமாயி தர்பாரில் பாபா வீற்றிருந்தார், அவனி மக்கள் சாய் மகராஜ் என்று போற்றி வாழ்த்தி வழிபட்டனர். அனைத்து நோய்களுக்கும் மக்கள் விபதியை அருமருந்தாகக் கருதி எடுத்துக் கொண்டனர். நூறு ஆண்டுகளுக்கு முன் பாய் மூட்டிய நெருப்பிலிருந்து எடுக்கப்படும் சாம்பல் தான் விதி மகாராஜா போல பாபா தன் பக்கதர்களுடன் துவாரம் மாயிலிருந்து சாவடிக்கு ஊர்வலமாக செல்வது அந்த காட்சியாய் இருக்கும். பாபா விதைக்கும் ஒவ்வொரு விதை முளைத்து செடிகளாகி, மரங்களாகிப் பத்துக் குலுங்கும். அவர் கைகளை பசுமை நிறம் வீசும் மரகதக் கைகள் என சொல்லலாம். 1918 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 18ம் நாள் சீரடி கிராமத்திற்கு பெரும் துயர நாள் ஆகும். இது பாரத தேசத்திற்கே நேர்ந்த துயரநாள் ஆகும். ஆயிரமாயிரம் பக்தர்களுக்கு விபூதி கொடுத்து உபதேசங்கள் புரிந்து, பேருதவியாய் விளங்கிய பாபாவின் உயிர் அன்று பிரிந்தது.
அன்று முதல் அவர் ஆத்மா அங்கு நின்று நம்மைக் காத்து ரட்சித்து வருகிறது.



Name

Ayurvedic,1,Banner,8,cinema,70,Panchangam,9,spiritual,77,sports,19,Technology,12,Tourism,5,இன்றைய ராசிபலன்,64,கவிதைகள்,32,குருப்பெயர்ச்சி,5,திருக்கதைகள்,10,நிகழ்வுகள்,250,வேலைவாய்ப்புக்கள்,11,
ltr
item
Free Tech Daily: ஷீரடி சாயிபாபா வாழ்க்கை வரலாற்றின் சுருக்கம்
ஷீரடி சாயிபாபா வாழ்க்கை வரலாற்றின் சுருக்கம்
ஷீரடி மகானின் தோற்றம் : பாரத மக்களாகிய நாம் வாழும் இப்புண்ணிய பூமியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மாவட்டத்தில், 'ஸாயிபாபா' ஒரு சின்னஞ்சிறு குக் கிராமமான ஷீரடியில் 16 வயது நிரம்பிய வாலிபனாக, கடவுளின் அவதார புருஷனாக பாமர மக்களின் முன்னிலையில் காட்சி அளித்தார். ஷீரடி மிகவும் எளிமையான மக்கள் வாழும் ஊர். அங்கு ஒரு வேப்பமரம், மசூதி, ஆஞ்சநேயர் கோவில் மற்றும் பல சிறு சிறு கோயில்கள் அருகாமையில் இருந்திருக்கின்றது. அவர் காலம் 1854ம் ஆண்டு அவர் வேப்ப மரத்தடியில் தியான நிலையில் அமர்ந்திருந்த காட்சியை மக்கள் பார்த்து வியந்தனர். கடும் குளிர், வெப்பம், பகல், இரவு எந்தச் சூழ்நிலையிலும் பாதிக்காது நல்ல அழகும், சுறுசுறுப்பும் உள்ளவனாக காட்சி அளித்தான். இந்த காட்சி மக்களுக்கு புரியாத புதிராகவும் இருந்து வந்தது. sai baba photos sai baba tamil songs sai baba songs sai baba quotes sai baba birthday sai baba miracles sai baba tamil songs mp3 free download sai baba wallpaper sai baba manthiram sai baba 01 sai baba episode 01 sai baba episode 05 sai baba episode 03 sai baba episode 02 sai baba episode 09 sai baba episode 07 sai baba episode 04 sai baba episode 08 sai baba episode 06 sai baba 108 mantra mp3 free download sai baba 108 mantra sai baba 11 vachan sai baba 11 sai baba 1-720 sai baba 100 sai baba 108 names pdf sai baba 1080p sai baba 11 quotes in telugu sai baba 145 1 sai baba photo 1-720 sai baba sai baba 1 episode 1 bhk in sai baba temple road biwi number 1 sai baba 1 bhk for sale saibaba nagar borivali west sai baba 1 bhag 2 sai baba shirdi 2 line sai baba status sai baba 2 sai baba 2 line status in hindi timepass 2 sai baba ringtone download season 2 sai baba band party akola episode 2 sai baba 2 bhk borivali west saibaba nagar 2 bhk in sai baba nagar sai baba 2 yoruba movie sai baba 3d sai baba 3d images sai baba 3d pic sai baba 3d wallpapers sai baba 3d wallpaper for pc sai baba 34 sai baba 36 sai baba 3d model sai baba 33 sai baba song mp3 sai baba songs mp3 songs sai baba aarti mp3 sai baba 3 episode sai baba aarti song mp3 sai baba 3 day samadhi sai baba 3 avatar sai baba 4k sai baba 40 sai baba 4k wallpaper sai baba 4k image sai baba 4d wallpaper sai baba 41 sai baba 45 sai baba 49 sai baba 46 sai baba 4k photos 4 leyes de sai baba sai baba 4 sai baba 4 aarti songs free download sai baba 4 aarti download sai baba 4 pic sai baba 4 film sai baba 4 6 sai baba 4 part 4 leyes espirituales de sai baba sai baba 55 sai baba 56 sai baba 5d images sai baba 50 sai baba 52 sai baba 59 sai baba 58 sai baba 51 sai baba 54 sai baba 53 5 human values sai baba 5 d's sathya sai baba sai baba 5 sai baba 60 sai baba 61 sai baba 65 sai baba 6 ringtone sai baba 62 sai baba 64 sai baba 67 sai baba 69 sai baba 68 sai baba 66 sai baba 6 sai baba 786 sai baba 720 sai baba 71 sai baba 70 sai baba 72 sai baba 75 sai baba 786 satta king sai baba 78 sai baba 73 sai baba 74 7 sai baba marg kala ghoda fort mumbai rohini sector 7 sai baba mandir sector 7 sai baba mandir 7 feet sai baba rohini sec 7 sai baba mandir rohini sector 7 sai baba mandir aarti timings rohini sector 7 sai baba temple sai baba 80 sai baba 81 sai baba 89 sai baba 87 sai baba 82 sai baba 86 sai baba 8k wallpaper sai baba 84 sai baba 88 sai baba 85 sai baba 8 region 8 sathya sai baba 9 weeks sai baba pooja procedure 9 weeks sai baba fasting 9 coins shirdi sai baba number 9 sai baba 9 coins of sai baba sai baba 9 sai baba 9 guruvar vrat miracles 9 coins given by sai baba shirdi sai baba shirdi sai baba images shirdi baba shirdi sai baba tamil songs shirdi sai baba songs shirdi sai baba photos shirdi sai baba miracles shirdi sai baba saying shirdi airport shirdi sai shirdi answers shirdi airport code shirdi aarti shirdi ashram shirdi address shirdi airport to shirdi distance shirdi airport to temple shirdi airport images shirdi aarti live temperature a shirdi a trip to shirdi a day in shirdi ask shirdi a question a journey to shirdi a village near shirdi shirdi baba photos shirdi baba tamil songs mp3 shirdi baba songs shirdi baba sayings shirdi baba songs download shirdi baba questions shirdi baba tamil songs download shirdi baba mantra in tamil shirdi b shirdi city shirdi climate shirdi current temperature shirdi cab shirdi car shirdi car rental shirdi chalo shirdi cng pump shirdi contact number shirdi cab service c news shirdi shirdi darshan shirdi distance shirdi darshan timings shirdi dham shirdi district shirdi darshan live shirdi darshan pass shirdi donation shirdi dwarkamai shirdi dharamshala shirdi d shirdi d mart d square shirdi shirdi express shirdi express route shirdi express time shirdi express video shirdi entry pass shirdi express status shirdi express route map shirdi express from kakinada shirdi express stops shirdi exp shirdi e hundi shirdi e darshan shirdi e ma pandaripuramu song shirdi e seva shirdi e tender shirdi e ma pandaripuramu shirdi e ma pandaripuramu lyrics e square shirdi e accommodation shirdi shirdi flight shirdi from mumbai shirdi from pune shirdi flight package shirdi from bangalore shirdi food shirdi from hyderabad shirdi from delhi shirdi fast passenger shirdi flight booking shirdi gaon shirdi garden shirdi gana shirdi gane shirdi guest house shirdi google map shiradi ghat shirdi guide shirdi got talent shirdi gujarat g shirdi hotels g square shirdi g square shirdi contact g to shirdi train g square shirdi booking g square shirdi contact number hotel three g shirdi hotel 3g shirdi g palace in shirdi g square hotel shirdi shirdi hospital shirdi hindi shirdi hotel booking shirdi hotel room shirdi history shirdi harathi shirdi hd shirdi howrah express shirdi harathi live h nizamuddin to shirdi train shirdi images shirdi india shirdi industries shirdi international airport shirdi in hindi shirdi in marathi shirdi in maharashtra shirdi is famous for shirdi itinerary shirdi in mumbai i shirdi pune hotels i shirdi i want shirdi sai baba i love shirdi sai baba stay i shirdi i phone shirdi i am in shirdi i want to shirdi i'm going to shirdi shirdi junction shirdi jane ke liye shirdi jain dharamshala shirdi jaipur flight shirdi job shirdi jain temple shirdi jane ke liye train shirdi journey shirdi jane ke liye bus shirdi jn j c castle shirdi j k palace shirdi j c palace shirdi shirdi ke sai baba shirdi ke sai baba movie shirdi ke sai baba song shirdi ke sai baba ka mandir shirdi ke sai baba 1977 shirdi ka mandir shirdi ke gane shirdi ke sai baba film shirdi kakad aarti shirdi ke sai baba gana shirdi ke sai baba movie songs shirdi ke data sabse mahan shirdi ke sai baba mp3 shirdi ke sai baba movie songs download shirdi ke sai baba movie download shirdi ke sai baba songs download shirdi location shirdi login shirdi lodge shirdi local shirdi latest news shirdi live news shirdi local news shirdi langar shirdi lok sabha shirdi l shirdi mandir shirdi maharashtra shirdi map shirdi mumbai shirdi movie shirdi mandir timing shirdi museum shirdi mumbai flight shirdi mumbai train shirdi mein chumma mange shirdi m ghumne ki jagah shirdi m p shirdi m m/s. shirdi industries ltd m.t dawn shirdi m k travels shirdi teri shirdi mein jo shirdi me aayega shirdi news shirdi nashik shirdi nearest airport shirdi near airport shirdi nasik shirdi near station shirdi nagar shirdi nashik distance shirdi near place shirdi near temple shirdi n hotels in shirdi sun n shirdi weather in shirdi shirdi online shirdi oyo rooms shirdi online donation shirdi on map shirdi online room shirdi on india map shirdi old pics shirdi office shirdi old photo shirdi one day trip o shirdi ke sai baba o shirdi wale sai baba o shirdi wale shirdi o a shirdi o a (saio) india shirdi wale o baba sai pune to shirdi o mere shirdi wale baba delhi to shirdi jis din o shirdi wale shirdi package shirdi palan shirdi pin code shirdi places shirdi pune shirdi photo shirdi picture shirdi prasad shirdi pass shirdi pics p n gadgil shirdi pm modi shirdi shirdi question shirdi quotes shirdi quora shirdi quick bites shirdi quick darshan shirdi queue shirdi qawwali video shirdi questions and answers shirdi qawwali shirdi quality shirdi room booking shirdi railway station shirdi route shirdi railway shirdi road shirdi railway station code shirdi resorts shirdi restaurants shirdi railway ticket shirdi railway time table r to shirdi train shirdi temple shirdi to mumbai shirdi train shirdi to mumbai bus shirdi temperature shirdi to pune bus shirdi to mumbai train shirdi to pune train shirdi theme park shirdi tour shirdi t shirdi university shirdi udi shirdi usa shirdi updates shirdi uber shirdi union bank shirdi utsav shirdi udaipur bus shirdi utpadan shirdi utsav 2018 shirdi video shirdi vip darshan shirdi village shirdi visit shirdi visiting place shirdi vimantal shirdi vidhan sabha shirdi water park shirdi vijayawada shirdi wale sai baba song download shirdi wale sai baba ringtone download shirdi wale sai baba mp3 shirdi website shirdi wale sai baba dj shirdi wale sai baba lyrics shirdi w shirdi yatra shirdi yatra in hindi shirdi ye maa pandaripuramu lyrics shirdi youtube shirdi yatra from delhi shirdi yadav shirdi yatra package shirdi yatra dham shirdi yesterday temperature shirdi yatri niwas shirdi zoo shirdi zomato shirdi zoomcar shirdi zip code shirdi zindagani shirdi zostel shirdi zindagi shirdi zone zomato shirdi restaurant zomato shirdi maharashtra z p school shirdi sai baba z shirdi shirdi 100 years shirdi 16 shirdi 1000 room booking shirdi 1 day package shirdi 100th anniversary shirdi 11 shirdi 1918 shirdi 1 day package from bangalore shirdi 100 years celebration 2018 shirdi 100 years celebration date 1 shirdi way groton ma shirdi 1 day trip shirdi 1 shirdi 1 pin code 1 night shirdi itinerary 1 day shirdi tour from pune shirdi 2018 shirdi 2019 shirdi 2 days package from chennai shirdi 2 days package shirdi 200 rs darshan shirdi 2013 shirdi 200 room shirdi 2 days package from hyderabad shirdi 2017 shirdi 2018 calendar shirdi 2 2 night shirdi itinerary mumbai 2 shirdi pune 2 shirdi train sai ashram 2 shirdi 2 sai baba shirdi shirdi 3 star hotels shirdi 3d shirdi 3 days package shirdi 360 degree view shirdi 3 days package from hyderabad shirdi 360 view shirdi 360 shirdi 3gp shirdi 3d video shirdi 315 3 nights shirdi package gate no 3 shirdi surya shirdi 3 burner cooktop 3 star in shirdi shirdi 4 star hotels 4 star hotel in shirdi shirdi 4k shirdi sai 40 shirdi sai baba 4k wallpaper shirdi sai baba 4 shirdi sai baba 4k images shirdi gate no 4 shirdi satcharitra chapter 4 shirdi satcharitra chapter 49 4* hotels in shirdi shirdi 5 star hotel shirdi 5d shirdi 500 rooms shirdi 500 crore shirdi 5d show shirdi 501 room booking shirdi 500 room online booking shirdi 500 rooms booking shirdi-500 tmt shirdi 501 rooms shirdi 5 star hotels 5* hotels in shirdi 5 star hotel shirdi india shirdi 650 shirdi 686 shirdi 653 shirdi 617 shirdi sai baba 6.4.18 shirdi sai baba 6/3/18 shirdi satcharitra chapter 6 shirdi 6 shirdi 7 day weather forecast shirdi sai 720p movie download shirdi sai baba 720 shirdi sai baba 7 shirdi sai baba 7/3/18 shirdi 7 7/12 shirdi 7 dagen shirdi sai shirdi donation 80g 99 shirdi way groton ma 99acres shirdi 99 shirdi way shirdi sai baba 9 coins meaning mumbai to shirdi 9 seater shirdi sai baba 9 coins shirdi sai baba 9 weeks fasting shirdi sai baba 9 s9 shirdi tv9 shirdi s9 shirdi news s9 shirdi live s9 shirdi channel 9 coins shirdi sai baba youtube s9 shirdi s9 news shirdi 2018 s9 tv shirdi live s9 channel shirdi satta
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgg1rc1WgphD0KQpMafOzYvcjJsQY2YTDYfVmEBomgbt-h7Lo6EtxHotq2VBx5we1dJY5eUFnxjBmKJLvo0LX2o-n41kYKpamSglj6mWTJ8rhuwM2RRe55E_krW9K8RNNEZ80B-H1pB5B3a/s640/sai+baba+-+tamilvalai.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgg1rc1WgphD0KQpMafOzYvcjJsQY2YTDYfVmEBomgbt-h7Lo6EtxHotq2VBx5we1dJY5eUFnxjBmKJLvo0LX2o-n41kYKpamSglj6mWTJ8rhuwM2RRe55E_krW9K8RNNEZ80B-H1pB5B3a/s72-c/sai+baba+-+tamilvalai.jpg
Free Tech Daily
https://freetechdaily.blogspot.com/2019/02/blog-post_10.html
https://freetechdaily.blogspot.com/
http://freetechdaily.blogspot.com/
http://freetechdaily.blogspot.com/2019/02/blog-post_10.html
true
3500669192308647346
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy