விஸ்வாசம் அஜித் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் தமிழகத்தில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.
அதிலும் போட்டிக்கு ரஜினி படம் வந்தும் விஸ்வாசம் படத்தின் வசூல் டாப்பில் தான் உள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டில் பேட்ட ஆதிக்கமே இருக்க, விஸ்வாசம் வெளிநாட்டில் எப்படி என்று பார்ப்போம்.
- அமெரிக்கா- ரூ 1.33 கோடி
- சிங்கப்பூர்- ரூ 2.02 கோடி
- அரபுநாடுகள்- ரூ 6 கோடி
- மலேசியா- ரூ 6 கோடி
- இதர நாடுகள்- ரூ 6 கோடி
மொத்தம் ரூ 22 கோடி வரை வெளிநாட்டில் விஸ்வாசம் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.
source : https://www.cineulagam.com