அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் நல்ல ஒரு ஆரோக்யமான போட்டியில் களத்தில் இறங்கியுள்ளது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் தான். வசூல் நல்ல முறையில் இருந்து வருகிறது.
அதே வேளையில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படமும் நல்ல விமர்சனங்களோடும், வசூலோடும் சென்றுகொண்டிருக்கிறது. பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் குறித்த தகவல்களை நாம் அடுத்தடுத்து பதிவிட்டு வருகிறோம்.
இருபடங்களையும் ஒப்பிடுகையில் இந்தியளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொத்தமாக எடுத்துக்கொண்டால் பேட்ட படம் முதலிடம் என்று சொல்லலாம்.
அதே போல தமிழில் மட்டும் தனித்து எடுத்து கொண்டால் விஸ்வாசம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா பகுதிகளில் வசூலில் பேட்ட படத்தை முந்தியுள்ளது.
source : https://www.cineulagam.com