பிக்பாஸ் 3 தற்போது 40 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்குள் பல சர்ச்சைகளை இந்த நிகழ்ச்சி சநதித்து வருகிறது. காதல், மோதல், வாய் தகராறு என எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு வைல்டு கார்டு எண்ட்ரியாக யார் வரப்போகிறார்கள் என எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.
பல பிரபலங்களின் பெயர்கள் கூறப்பட்டு வரும் நிலையில், நடிகை கஸ்தூரி வரும் ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டுக்கு செல்கிறார் என உறுதியாகியுள்ளது. விஜய் டிவி டீமுடன் கஸ்தூரி செய்த சாட் ஸ்கிரீன்ஷாட் வெளியாகியுள்ளது.
அதை கஸ்தூரி தவிர்தலாக ட்விட் செய்து பின்னர் நீக்கிவிட்டார்.
![](https://dimg.zoftcdn.com/s1/photos/albums/photos/cinema/tamil/others/2019/08/kasthuri005/img/625.0.560.320.100.600.053.800.720.160.90.jpg)
![[feature] bigg boss 3 [feature] Image result for bigg boss 3 tamil](https://u01.appmifile.com/images/2019/07/28/b0c33cc8-2f7f-4a98-a22f-2d2bb18cb1cb.png)