இந்தோனேசியாவில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு சென்றுகொண்டிருந்த இந்தோனேசியாவின் தேசிய விமானமான கருடா ஏயார்லைன்ஸ் விமானம் அவசரமாக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதன்போது விமானத்தில் 338 பயணிகள் இருந்துள்ளனர்.
விமானம் குறைந்த அழுத்தம் காரணமாக (low cabin pressure) தரையிறக்கப்பட்டுள்ளதாக கடமையில் உள்ள விமான நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.