அஜித் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் தான், இதுவரை வந்த தமிழ் படங்களில் அதிகம் லாபம் கொடுத்த படமாம்.
இந்நிலையில் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது, வினோத் அஜித்திற்கு முதலில் சொன்னது ஒரு அரசியல் கதையாம்.
பிங்க் ரீமேக்கை முடித்துவிட்டு அந்த படத்திற்கு போகலாம் என அஜித் வினோத்திடம் சொல்ல, அவரும் சம்மதித்துவிட்டார்.
தற்போது நோர்கொண்ட பார்வைக்கு பிறகு அஜித் அந்த அரசியல் படத்தில் நடிப்பார் என கிசுகிசுக்கப்படுகின்றது.
![[feature] Ajith](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh74q_RxPTy9SAOUsEhFt8OQmerxPykpemf4UDbcDOZIgduPQwkyYmf_fEhSCEB64QgrTrSE2HC01HPmuN3QVyKe5Zw3KxPhwdJNYhG9pJq-daFh_LK1aIQnrATieWzjUN3ZCEhIfz5sY1f/s640/viswasam-box-office-collection-day-5-ajith-starrer-fends-off-pettas-onslaught.jpg)