பகுதி I - நீரிழிவு நோய் (Diabetes) என்றால் என்ன மற்றும் நீரிழிவு நோயின் அறிகுறிகள்

குருதியில் குளுக்கோஸ் (சீனியினளவு) மட்டம் அதிகரிக்கும் போது நீரிழிவு நோய் நிலைமை ஏற்படுகின்றது. குளுக்கோஸ் என்பது குருதியில் காணப்படும் பிரதான சீனி வகையை சேர்ந்தது. உடலின் சக்தியைத் தரும் பிரதான வளமாகும். நாங்கள் உண்ணும் உணவின் மூலம் குளுக்கோஸ் உடலில் சேர்கின்றது. மேலும் ஈரலில் இருந்தும் தசைகளில் இருந்தும் குருதியில் குளுக்கோஸ் சேர்கின்றது. சக்தியைக் கலங்களில் உருவாக்குவதற்காக குளுக்கோஸ் உடலின் பல்வேறு
கலங்களுக்கும் கடத்தப்படுகின்றது.




சதையி எனும் சுரப்பி உறுப்பானது இரப்பையிற்கும் முண்ணாணுக்கும் இடையில் காணப்படுகின்றது. சமிபாட்டிற்கு தேவையான நொதியங்களை சுரப்பதுடன் இன்சுலின் எனும் ஓமோனையும் சுரக்கின்றது.


உடற்கலங்கள் யாவற்றிற்கும் குளுக்கோசை கடத்துவதற்கு இன்சுலின் எனும் ஓமோன் உதவுகின்றது. சில நேரங்களில் போதியளவு இன்சுலின் உடலில் சுரக்காத காரணத்தினாலோ அல்லது இன்சுலின் சரியாக தொழிற்படாத காரணத்தினாலோ குருதியில் குளுக்கோஸ் மட்டம் அதிகரிப்பதுடன் குளுக்கோஸ் கலங்களினுள் செல்லமுடியாத நிலை ஏற்படுகின்றது.

இவ்வாறு குருதியில் குளுக்கோஸ் மட்டம் அளவுக்கு அதிகமாகும் போது நீரிழிவோ அல்லது நீரிழிவிற்கு முந்திய நிலையோ ஏற்படலாம். தொடர்ந்தும் குருதியில் குளுக்கோஸ் மட்டம் உயர்வாக காணப்படும் போது உடலில் குருதியின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்படும்.



நீரிழிவிற்கு முந்திய நிலை

நீரிழிவிற்கு முந்திய நிலை என்பது குருதியில் குளுக்கோஸ் அளவு சாதாரண அளவைவிடக் கூடியதாகக் காணப்பட்டாலும் “நீரிழிவு நோய்” என்று கூறும் அளவுக்கு குருதியில் குளுக்கோஸ் காணப்படாத தன்மை "நீரிழிவுக்கு முந்திய நிலையாகக் கருதப்படும். இந்நிலையின் முதலில் Type-2 நீரிழிவை அடைய முடிகின்றது. இதயநோய்கள் மற்றும் பாரிசவாதம் வருவதற்குரிய வாய்ப்புக்கள்
அதிகமாக உள்ளது. நிறையை குறைப்பதன் மூலமோ அல்லது நடுத்தரமான உடற்பயிற்சியின் மூலமோ Type-2 நீரிழிவு நோய் ஏற்படுவதை தாமதிக்கவோ அல்லது பாதுகாப்பை பெறவோ முடியும். மருந்து மாத்திரையைப் பயன்படுத்தாமலே நீரிழிவுக்கு முந்திய Type -2 நிலையை தவிர்க்கமுடியும்.




நீரிழிவு நோயின் குணங்குறிகளும் அறிகுறிகளும்

Type-2 நீரிழிவின் அறிகுறிகள் மிகவும் மெதுவாகவே தோன்றுகின்றன. இது வருடக்கணக்காக கூட இருக்கலாம் வரையறுக்கமுடியாது.

நீரிழிவு நோயின் அறிகுறிகளாவன
தாகம் அதிகரிப்பதோடு, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலைமை ஏற்படும். மேலதிக குளுக்கோஸ் காரணமாக குருதியினுள் உடலின் இழையங்களிலிருந்து நீர் குருதியினுள் விடுவிக்கப்படும். இந்நிலைமை தாகத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் வழமைக்கு மாறாக நீர் அருந்துவதையும் சிறுநீர் கழிக்கும் நிலைமை ஏற்படுத்தும்.



1. அதிக பசியாக காணப்படும் (Very hungry)

இன்சுலின் இன்மையால் சீனிகுளுக்கோஸ் உடற் கலங்களினுள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதனால் தசையும் உடல் உறுப்புக்களும் போதிய சக்தியை உருவாக்க முடிவதில்லை. இந்த நிலை பசியைத் தூண்டும்.

2. உடல் நிறை குறையும்

வழமைக்கு மாறாக அதிகமாக பசிக்கும். கலங்களுக்கு தேவையான குளுக்கோசை பசிக்கும் அளவிற்கேற்ப வழமைக்கு மாறாக அதிகளவு உணவு உட்கொள்ளத் துாண்டும். மேலும் அனுசேபத்திற்குத் தேவையான எரிபொருளான குளுக்கோஸ் கலங்களுக்கு குருதியில் இருந்து கிடைக்காத காரணத்தால் தசைகளிலும், கொழுப்புகளிலும் சேமிக்கப்பட்ட உணவு பயன்படுத்தப்படும். இதனால் உடல் மெலிவு, நிறைக்குறைவு ஏற்படும்.

3. இலகுவில் களைப்படைதல்

கலங்களால் குளுக்கோஸை குருதியில் இருந்து பெறமுடியாத நிலை ஏற்படும் போது இலகுவில் களைப்படைவதுடன் அசௌகரியமாகவும் காணப்படும்.

4. கண் பார்வை மங்கலடையும் (Blurry vision)

குருதியில் குளுக்கோஸ் அதிகரிக்கும் போது கண்ணின் வில்லைப் பகுதியை அண்டிய திரவங்கள் குருதியை நோக்கி தள்ளப்படுவதனால் கண்வில்லையினால் இலகுவில் தெளிவான விம்பத்தை பெறுவதற்காக சரியான குவியத்தூரத்திற்கு மாறமுடிவதில்லை.

5. கருந்தழும்பான தோல் தோன்றுதல்

Type 2 நீரிழிவு நோயாளிகளில் கடும் நிறத்தில் தோலில் அடையாளம் தோன்றும்.குறிப்பாக கழுத்திலும் இகக்கத்திலும் தோன்றும். இது அக்கந்தோஸிஸ் நிக்கிறிகன்ஸ் (Acanthosis nigricans) எனப்படும். இது இன்சுலின் ஓமோனுக்கு நிரோதித்தல் அல்லது தடையான காரணியாக இருக்கலாம்.

நோயுடையவர்களில் மேற்படி அடையாளங்கள் தோன்றுவதில்லை. வைத்தியரின் ஆலோசனைப்படி குருதியைப் பரிசோதிக்கும் போது மாத்திரம் இந்நோய் கண்டுபிடிக்கப்படும்.

6.அதிக தாகம் (Very thirsty)

7. நித்திரைக் குறைவு (Sleepy)

8. வழமைக்கு மாறாக அடிக்கடி சிறுநீர்கழிக்க வேண்டிய உணர்வு (Needing to pass urine
more often than usual)

9. இலகுவில் நோய்த் தொற்றுக்குள்ளாதல் காயங்கள் இலகுவில் மாறாத தன்மை (Infections or injuries heal more slowly than usual)

10. உலர்ந்த தோலின் தன்மை (Dry skin)

அடுத்த பதிவில் பயன்தரும் உணவுகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றிய பதிவுகளை எதிர்பாருங்கள்.





Name

Ayurvedic,1,Banner,8,cinema,70,Panchangam,9,spiritual,77,sports,19,Technology,12,Tourism,5,இன்றைய ராசிபலன்,64,கவிதைகள்,32,குருப்பெயர்ச்சி,5,திருக்கதைகள்,10,நிகழ்வுகள்,250,வேலைவாய்ப்புக்கள்,11,
ltr
item
Free Tech Daily: பகுதி I - நீரிழிவு நோய் (Diabetes) என்றால் என்ன மற்றும் நீரிழிவு நோயின் அறிகுறிகள்
பகுதி I - நீரிழிவு நோய் (Diabetes) என்றால் என்ன மற்றும் நீரிழிவு நோயின் அறிகுறிகள்
குருதியில் குளுக்கோஸ் (சீனியினளவு) மட்டம் அதிகரிக்கும் போது நீரிழிவு நோய் நிலைமை ஏற்படுகின்றது. குளுக்கோஸ் என்பது குருதியில் காணப்படும் பிரதான சீனி வகையை சேர்ந்தது. உடலின் சக்தியைத் தரும் பிரதான வளமாகும் நீரிழிவு நோயின் வகைகள் நீரிழிவு நோயின் அறிகுறிகள் நீரிழிவு நோய் என்றால் என்ன நீரிழிவு தினம் நீரிழிவு நோய் குணமாக நீரிழிவு நோய் உணவு முறை நீரிழிவு நோய்க்கு இயற்கை வைத்தியம் நீரிழிவு நோய் மருத்துவம் நீரிழிவு தேன் நீரிழிவை தடுக்க நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் நீரிழிவு நோய் தடுக்கும் முறை சர்வதேச நீரிழிவு தினம் நீரிழிவு மற்றும் தோல் நோய் மருத்துவமனையில் chennai tamil nadu நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேதத்தில் தீர்வு நீரிழிவு என்றா ல் என்ன நீரிழிவு அறிகுறிகள் நீரிழிவு அறிகுறி நீரிழிவு அளவு நீரிழிவின் அறிகுறிகள் நீரிழிவு நோய் அறிகுறிகள் நீரிழிவு உணவு அட்டவணை நீரிழிவு ஆண்மை நீரிழிவு ஆசனம் ஆவாரம்பூ நீரிழிவு நீரிழிவு நோய் மாத்திரைகளால் ஆபத்து நீரிழிவு இயற்கை மருத்துவம் இலங்கையில் நீரிழிவு நோய் இலங்கையில் நீரிழிவு இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் நீரிழிவு நோய் இயற்கை மருத்துவம் நீரிழிவு நோய் இலங்கை நீரிழிவு உணவு நீரிழிவு உணவுகள் நீரிழிவு உடற்பயிற்சி உலக நீரிழிவு தினம் உலக நீரிழிவு நோய் உலக நீரிழிவு நீரிழிவு நோயாளிகள் உணவு முறை நீரிழிவு என்றால் என்ன நீரிழிவு நோயாளிகளுக்கு எதிரி நீரிழிவு நோய் என்றால் நீரிழிவு நோய் என்பது நீரிழிவு நோய் எப்படி இன்சுலின் எதிர்ப்பு நீரிழிவு இன்சுலின் எதிர்ப்பு நீரிழிவு நோய் நீரிழிவு நோய் ஏன் டைப் 1 நீரிழிவு நீரிழிவு வகை 2 நீரிழிவு நோய் 2 டைப் 2 நீரிழிவு நோய் வகை 2 நீரிழிவு diabetes type 2 diabetes mellitus diabetes test diabetes insipidus diabetes symptoms nhs diabetes symptoms women diabetes awareness diabetes and depression diabetes and feet diabetes and driving diabetes app diabetes and alcohol diabetes and eyes diabetes and dementia diabetes and pregnancy diabetes and exercise a diabetes strategic framework a diabetes diet a diabetes ou o diabetes a diabetes diet plan a diabetes test a diabetes cliffhanger a diabetes association a diabetes doctor a diabetes-like condition may develop when a diabetes breakfast diabetes blood test diabetes blood sugar diabetes bbc diabetes burnout diabetes book diabetes blindness diabetes breakfast diabetes blood sugar level diabetes bag diabetes bracelet b diabetes mellitus b. diabetes insipidus diabetes b vitamins diabetes b symptoms diabetes b complex diabetes b cells diabetes b type diabetes b blocker b12 and diabetes diabetes b. braun diabetes causes diabetes check diabetes complications diabetes cure diabetes cks diabetes charity diabetes care diabetes chart diabetes cat diabetes children c. diabetes insipidus c. diabetes mellitus diabetes c section diabetes c reactive protein diabetes c'est quoi diabetes test.c diabetes c-vitamin diabetes c elegans diabetes & c-peptide scientific and clinical aspects diabetes c section recovery diabetes diagnosis diabetes definition diabetes drugs diabetes dog diabetes day diabetes diagnosis hba1c diabetes dvla diabetes diagnosis nice d diabetes smart powder d diabetes syrup d diabetes syrup price d diabetes smart syrup diabetesmine d-data exchange diabetes d-vitamin diabetes d k a diabetes d-mannose diabetes ad diabetes eyes diabetes eye test diabetes effects diabetes explained diabetes education diabetes etymology diabetes epidemic diabetes exercise diabetes epidemiology diabetes eye exam e diabetes tipo 2 e diabetes glucose diabetes e hipertensão diabetes e hipertension diabetes e insuficiencia renal diabetes e cerveja diabetes e gravidez diabetes e atividade física diabetes e insulina diabetes feet diabetes foot diabetes food diabetes forum diabetes facts diabetes foot pain diabetes fatigue diabetes for dummies diabetes food to avoid diabetes foot care f diabetes insipidus f diabetes research diabetes f code class f diabetes symptoms of diabetes signs of diabetes type f diabetes causes of diabetes f u diabetes list of diabetes diabetes guidelines diabetes glucose levels diabetes gifts diabetes genetic diabetes gestacional diabetes gcse diabetes guidelines 2018 diabetes genes diabetes glaucoma diabetes graph g diabetes in pregnancy g diabetes mellitus g diabetes diet diabetes g codes diabetes mg/dl g-less diabetes dr g diabetes parle g diabetes g-pen diabetes diabetes hypo diabetes hba1c diabetes home test diabetes hair loss diabetes hyper diabetes helpline diabetes headache diabetes hyperglycemia diabetes high blood sugar diabetes hypertension diabetes h pylori diabetes h&p diabetes h 1 diabetes h test preparation h diabetes h stix diabetes class h diabetes h/o diabetes charles h diabetes centre h/o diabetes icd 10 diabetes in pregnancy diabetes insulin diabetes insipidus in dogs diabetes in children symptoms diabetes in babies diabetes itching i diabetes mellitus i diabetes federation i diabetes insipidus i diabetes in italian i diabetes ketoacidosis i diabetes engelsk diabetes i vs ii diabetes i usa diabetes i and ii diabetes i pregnancy diabetes journal diabetes jokes diabetes jobs diabetes jdrf diabetes journals uk diabetes jam diabetes jewellery diabetes journal articles diabetes jersey diabetes jobs london j diabetes complications j diabetes sci technol j diabetes res j diabetes metab j diabetes investig j diabetes metab disord j diabetes complications abbreviation j diabetes medication j diabetes investigation impact factor j diabetes metab impact factor diabetes kidney diabetes ketones diabetes kit diabetes kidney disease diabetes kit bag diabetes ketoacidosis diabetes kids diabetes keto diabetes knee pain diabetes kidney pain diabetes ke lakshan diabetes ke symptoms diabetes k liye dua diabetes ke karan diabetes ke upay diabetes ke symptoms in hindi diabetes ke lakshan in hindi diabetes k liye fruits diabetes ke nuksan diabetes ke gharelu upchar diabetes levels diabetes leg pain diabetes libre diabetes low carb diet diabetes logo diabetes low blood sugar diabetes lada diabetes lottery diabetes leaflet diabetes low blood pressure l diabetes death note l diabetes symptoms l diabetes type 2 l diabetes sugar l diabetes treatment diabetes l arginine diabetes l carnitine diabetes l.a.d.a diabetes l-dopa l glutamine diabetes diabetes mellitus type 2 diabetes monitor diabetes management diabetes meaning diabetes mellitus type 1 diabetes meme diabetes machine diabetes meal plan m diabetes initiative m diabetes mellitus m diabetes type 2 diabetes m kya khana chahiye diabetes m premium diabetes m analytics diabetes m premium apk diabetes m apk diabetes m freestyle libre diabetes m nightscout diabetes nice diabetes news diabetes nurse diabetes nice cks diabetes numbers diabetes neuropathy diabetes needles diabetes nausea diabetes nurse jobs in diabetes what is a hypo in diabetes mellitus blood glucose is in diabetes in diabetes mellitus why does polyuria occur in diabetes which organ is responsible in diabetes no insulin is produced in diabetes what is a1c in diabetes mellitus quizlet in diabetes insulin increase or decrease in diabetes mellitus diabetes on the net diabetes organisations diabetes obesity diabetes organ diabetes operation diabetes online courses diabetes obes metab diabetes omnipod diabetes onset diabetes on the rise o diabetes insipidus o diabetes medication o diabetes mellitus o diabetes ou a diabetes o diabetes é uma doença o diabetes tem cura o diabetes causa impotencia o diabetes causa o diabetes e a cerveja diabetes o que é diabetes prevention diabetes prevention programme diabetes prevention program diabetes pump diabetes patch diabetes professional care diabetes prevalence diabetes pregnancy diabetes prevalence uk diabetes poster p diabetes care diabetes p values 4 p diabetes 5 p diabetes polypeptide-p diabetes diabetes p-glukos diabetes p-piller diabetes p-alat diabetes p.d.f diabetes quiz diabetes quotes diabetes questionnaire diabetes qof diabetes questions diabetes quality of life diabetes quality of life questionnaire diabetes quiz for medical students diabetes quiz pdf diabetes qrisk qrisk diabetes type q diabetes my-q diabetes q fever diabetes diabetes q es diabetes q se puede comer diabetes que emagrece diabetes que comer diabetes q no debo comer diabetes q no comer diabetes recipes diabetes rash diabetes risk diabetes readings diabetes reversal diabetes research diabetes risk factors diabetes risk score diabetes remission diabetes range r diabetes dataset r diabetes data r/diabetes t1 r/diabetes symptoms r diabetes lars r/diabetes ice cream diabetes r us diabetes r project class r diabetes r-ala diabetes diabetes symptoms type 2 diabetes symptoms type 1 diabetes symptoms in children diabetes statistics diabetes scotland diabetes sign diabetes specialist nurse is diabetes a disease is diabetes a disability is diabetes hereditary is diabetes a disability uk is diabetes genetic is diabetes dangerous is diabetes reversible is diabetes type 1 hereditary is diabetes an illness is diabetes curable diabetes types diabetes type 2 diet diabetes type 1 symptoms diabetes tablets diabetes t shirts diabetes t shirt slogans diabetes t shirts uk diabetes t cells diabetes t 1 diabetes t 2 diabetes t shirt design 4 t diabetes t slim diabetes pump diabetes uk forum diabetes uk recipes diabetes urine diabetes uk conference diabetes uk christmas cards diabetes urine test diabetes uk logo diabetes uk diet diabetes youtube diabetes u.s dijabetes u hrvatskoj diabetes u trudnoci simptomi diabetes u.k. association diabetes u srbiji upenn diabetes wash u diabetes center u.s. diabetes prevention program diabetes vision diabetes vomiting diabetes video diabetes vegan diabetes vertigo diabetes vitamin diabetes vaccine diabetes vine diabetes values diabetes vitamin d v diabetes centre diabetes v nosecnosti diabetes v-go diabetes v code diabetes or diabeetus m v diabetes gopalapuram m.v.diabetes royapuram address gary v diabetes v seshiah diabetes centre m v diabetes centre bangalore diabetes weight loss diabetes week diabetes wiki diabetes week 2019 diabetes weight gain diabetes watch diabetes what to eat diabetes warning signs diabetes what not to eat diabetes who diabetes w mcc diabetes w cc diabetes w.h.o diabetes w ketoacidosis compound w diabetes type w diabetes type w diabetes symptoms dogs w diabetes cats w diabetes celebrities w diabetes diabetes xmas cards diabetes xpert diabetes x-pert 6 week programme diabetes xylitol diabetes xerostomia diabetes xerosis diabetes xmas diabetes xanax diabetes x ray diabetes xanthan gum x diabetes medication diabetes x -20 diabetes x pert programme diabetes x odontologia diabetes yogurt diabetes yellow skin diabetes yellow eyes diabetes young adults diabetes year of care diabetes yoga diabetes yellow nails diabetes yoghurt diabetes yeast infection y diabetes prevention program y diabetes occur diabetes y embarazo diabetes y alcohol diabetes y cerveza diabetes y disfuncion erectil diabetes y obesidad diabetes y embarazo pdf diabetes y ejercicio diabetes y diarrea diabetes zimbabwe diabetes zone diabetes zentrum diabetes zinc diabetes zveza diabetes zucker diabetes zone tool diabetes zwangerschap diabetes znaki diabetes zentrum mergentheim z diabetesom varno za volan type z diabetes a-z diabetes educator boot camp z pack diabetes cyclo-z diabetes e-z diabetes management dr z diabetes pro z diabetes z codes for diabetes z score in diabetes diabetes 0.8 diabetes 0800 diabetes 0 que é diabetes type 0 diabetes ketones 0.2 diabetes icd 0 diabetes mellitus 05 1 000 diabetes recipes pdf symptoms 0f diabetes ketones 0.3 diabetes diabetes 0 carb diet type 0 diabetes coke 0 diabetes symptom 0 diabetes diabetes 0 colacao 0 diabetes typ 0 diabetes cerveza 0 0 diabetes 0 que é diabetes mellitus diabetes 1 symptoms diabetes 1 and 2 diabetes 1.5 diabetes 1 treatment diabetes 10 point training diabetes 101 diabetes 1 symptoms in adults diabetes 11 diabetes 1 diet diabetes 1 cure 1 diabetes symptoms 1 diabetes cure diabetes 1 vs 2 diabetes 1 causes diabetes 1 or 2 which is worse diabetes 1 year old diabetes 1 type diabetes 2 symptoms diabetes 2 diet diabetes 2 cure diabetes 2 test diabetes 2 medication diabetes 2 causes diabetes 2018 diabetes 2 recipes diabetes 2 symptoms nhs diabetes 22 2 diabetes mellitus 2 diabetes symptoms 2 diabetes mellitus with hyperglycemia 2 diabetes cure 2 diabetes causes 2 diabetes diet 2 diabetes mellitus definition 2 diabetes medication 2 diabetes type diabetes 2 and alcohol diabetes 3c diabetes 39 scoring diabetes 3 year old diabetes 38 diabetes 30 diabetes 300 diabetes 32 diabetes 3.7 diabetes 3 month test 3 diabetes death drinks 3 diabetes symptoms 3 diabetes breakfast mistakes 3 diabetes types 3 diabetes facts diabetes 3 alzheimer's diabetes 48 diabetes 42 diabetes 4 ts diabetes 43 diabetes 44 diabetes 4 year old diabetes 41 diabetes 40 blood sugar level diabetes 46 diabetes 45 4 diabetes types 4 diabetes support system 4 diabetes symptoms 4 diabetes meal diabetes 4 less diabetes 4 p diabetes 4 injections a day diabetes 4 less coupon diabetes 50 diabetes 5.6 diabetes 5.8 diabetes 5.5 diabetes 5.7 diabetes 500 diabetes 55 mg diabetes 5.2 diabetes 5.4 diabetes 5.1 5 diabetes types $5 diabetes screening 5 diabetes facts 5. diabetes mellitus 5 diabetes warning signs 5 diabetes symptoms 5 diabetes signs diabetes 5 diseases diabetes 6.5 diabetes 6.8 diabetes 6.2 diabetes 6.1 diabetes 6.4 diabetes 6.6 diabetes 6.7 diabetes 6.3 diabetes 6.5 mmol 6 diabetes level 6. diabetes mellitus diabetes 6 month approval form diabetes 6 year old symptoms diabetes 6 year old diabetes 6 types diabetes 6 mmol diabetes 6 steps diabetes 6 minute english diabetes 7.5 diabetes 7.2 diabetes 7.1 diabetes 7.4 diabetes 7 day meal plan diabetes 7.7 diabetes 7.9 diabetes 70 mg dl diabetes 7.1 reading diabetes 7.2mmol 7 diabetes self care behaviors 7 diabetes level 7 diabetes friendly snacks 7. diabetes mellitus 7 diabetes myths 7 diabetes superfoods 7 diabetes facts diabetes 7 year old diabetes 7 mmol diabetes 8 care processes diabetes 800 calories diabetes 8.3 diabetes 8.9 diabetes 8.5 diabetes 8.1 diabetes 80 diabetes 8.8 reading diabetes 8 week diet diabetes 8.4 8 diabetes care processes 8 diabetes myths diabetes 8 year old diabetes 8 4 diabetes 8 mmol diabetes 8 month old diabetes 8 processes diabetes 9 care processes diabetes 9.3 diabetes 9.2 diabetes 9 care processes nice diabetes 99.9 diabetes 90 diabetes 911 diabetes 9.9 diabetes 9.1 diabetes 911 net 9 diabetes level 9 diabetes care processes 9 diabetes health checks 9 diabetes symptoms diabetes 9 mmol diabetes icd 9 diabetes 9 month old diabetes 9 inch plate diabetes 9 essential health checks
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEig66OKR_JcInQX_CKypxWXRlJoRap-KkIpNaxYCJSD49daDiXO6brjOYps77zOr6KrjBr-GOdn_KMT5R7wZw_8xKtlr91rcYdD2UFCscgA-W1gvjbWLEcFs3qoUFecIKDwQHCtqAk6sjgJ/s640/diabetes-tamilvalai.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEig66OKR_JcInQX_CKypxWXRlJoRap-KkIpNaxYCJSD49daDiXO6brjOYps77zOr6KrjBr-GOdn_KMT5R7wZw_8xKtlr91rcYdD2UFCscgA-W1gvjbWLEcFs3qoUFecIKDwQHCtqAk6sjgJ/s72-c/diabetes-tamilvalai.jpg
Free Tech Daily
https://freetechdaily.blogspot.com/2019/01/Diabetes.html
https://freetechdaily.blogspot.com/
http://freetechdaily.blogspot.com/
http://freetechdaily.blogspot.com/2019/01/Diabetes.html
true
3500669192308647346
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy