"நான்கு வயதாகிய தல தோனியின் மகள் "
நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனி மகளின் பிறந்தநாளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், இளவரசி ZIVA வுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளது.
'தோனியின் மகளுக்கு சமூக வலைத்தளத்தில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது குறிப்பிடத்தக்கது'

![[future] Dhoni](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmaPw4DxDcniIHToK7yF_5EXAsmtQsdkl7JHxTyyZOxVlusKg8ETe7PY3p8_vAtA7ftN6T172KvZBMeDdfy2KcLs9A37fHIK-E3Sj8mMxM-DR9xEYRPNW8geQ2krxMjT0V4yk602a2MsoF/s640/ziva24112018_0.jpeg)