இந்தியா முழுவதும் ஐபிஎல் பீவர் பற்றிக்கொண்டது. அதிலும் குறிப்பாக தமிழகத்தின் சிஎஸ்கே என்றால் சொல்லவா வேண்டும்.
தோனிக்கு மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் அவருடைய சொந்த ஊரை விட அதிகம் இருப்பது தமிழகத்தில் தான். அந்த வகையில் தோனி சிஎஸ்கே மேட்ச் எங்கு நடந்தாலும் தன் மகளை அழைத்து வருவார்.
அப்படி நேற்று தொடங்கிய ஐபிஎல் மேட்சுக்கும் தோனி மகள் எண்ட்ரீ கொடுத்து இருந்தார்.
அவர் தல பாடலான ஆலுமா டோலுமா போடும் போது எழுந்து நின்று நடனமாடிய வீடியோ செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ...
![[feature] dhoni doughtier](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-4toM6z1pIOcpv33xuPJqPHfk8AP3BOyU_b-ra5UKctEsOf2H6aBAoozEp4vGijuYB2_X_P80KPkHjfrdH8-Vd2PL4ND3xgAYn7Omg2y2wnIDKsV0UwzuJ4eeFmoTSFvtuGUnB74JgVQh/s640/1512194028_ziva-dhoni.png)