கல்வி பொது தராதர உயர்தர / சாதாரண வினா விடைகள்

கல்வி பொது தராதர உயர்தர / சாதாரண வினா விடைகள்


இலங்கை வாழ் மாணவர்களுக்கு ஒரு தேர்வு வழிகாட்டி.
http://quizapp.lk/ நிறுவனத்தால் சிறப்பாக அமைக்கப்பட்ட கைபேசி மென்பொருளானது Passpapers என அர்த்தம் உள்ளதாக பெயரிடப்பட்டிருக்கின்றது. 
ஏறக்குறைய பல மாதங்கள், பல பாடசாலைகளில் நடத்திய ஆய்வின் பின்னரே இந்த செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 
Passpepers மென்பொருள் கடந்த 11/08/2018 அன்று யாழ் NCIT நிறுவன அரங்கில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்த மென்பொருள் ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஆப்பிள் (Apple) கைப்பேசிகளில் கடந்த கால வினா விடைத்தாள்களை மற்றும் இன்னும் பல கல்விசார் விடயங்களை தெரிந்து கொள்ள வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.


    1. தற்பொழுது தரம் 5, க.பொ.த தராதர சாதாரணதர (O/L) மற்றும் க.பொ.த தராதர உயர்தர (A/L) 10 வருடத்துக்கு மேலான பாகம் 1 வினாவிடைகளை செய்யக்கூடியதாக உள்ளது. 
      அடுத்த பதிப்பில் பாகம் 2 னுடைய PDF வடிவ வினாத்தாளை பார்க்க மற்றும் அச்சடிக்க கூடியதான வசதிகளும் செய்யப்படும்.

    இணைக்கப்பட்டுள்ள தரங்கள்.

    1. தரம் 5 புலமை தேர்வு
    2. க.பொ.த தராதர சாதாரணதர (O/L) 
    3. க.பொ.த தராதர உயர்தர(A/L)

    இணைக்கப்பட்டுள்ள பாடங்கள்

    1. தமிழ் - க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
    2. கணிதம் - க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
    3. ஆங்கிலம் - க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
    4. சமயம் - க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
    5. வரலாறு - க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
    6. விஞ்ஞானம் - க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
    7. இந்து சமயம் - க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
    8. கிறிஸ்தவ சமயம் - க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
    9. தகவல் தொழில்நுட்பம் - க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
    10. விவசாயம் - க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
    11. சங்கீதம் - க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
    12. ஆங்கிலம் - க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
    13. வர்த்தகம் - க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
    14. அரசியல் - க.பொ.த தராதர சாதாரண தரம் (O/L) 
    15. தரம் 5 - 10 வருட வினா விடைகள்

    App தரவிறக்கம் செய்ய!

    https://play.google.com/store/apps/details?id=lk.appslanka
    Name

    Ayurvedic,1,Banner,8,cinema,70,Panchangam,9,spiritual,77,sports,19,Technology,12,Tourism,5,இன்றைய ராசிபலன்,64,கவிதைகள்,32,குருப்பெயர்ச்சி,5,திருக்கதைகள்,10,நிகழ்வுகள்,250,வேலைவாய்ப்புக்கள்,11,
    ltr
    item
    Free Tech Daily: கல்வி பொது தராதர உயர்தர / சாதாரண வினா விடைகள்
    கல்வி பொது தராதர உயர்தர / சாதாரண வினா விடைகள்
    கல்வி பொது தராதர உயர்தர / சாதாரண வினா விடைகள் http://quizapp.lk/ Passpepers pastpaper past paper GCE O/L O/L A/L Grade 5 Scholarship Srilanka past paper தரம் 5, க.பொ.த தராதர சாதாரணதர (O/L)மற்றும்க.பொ.த தராதர உயர்தர (A/L)
    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRRTg9hSTeyAmdprvsI-qqELNcKv59yPowzyaR3YsbIyys6IpaZH3NBVtv-OcSOe-eAqLt6N5I7jv2-6yDur0zUWMcdBCcyrCDJleK62_WNvyoIi5YMqR2aw777e9TU260szvD_Sw5cO9j/s640/slider-01.png
    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRRTg9hSTeyAmdprvsI-qqELNcKv59yPowzyaR3YsbIyys6IpaZH3NBVtv-OcSOe-eAqLt6N5I7jv2-6yDur0zUWMcdBCcyrCDJleK62_WNvyoIi5YMqR2aw777e9TU260szvD_Sw5cO9j/s72-c/slider-01.png
    Free Tech Daily
    https://freetechdaily.blogspot.com/2018/09/blog-post_28.html
    https://freetechdaily.blogspot.com/
    http://freetechdaily.blogspot.com/
    http://freetechdaily.blogspot.com/2018/09/blog-post_28.html
    true
    3500669192308647346
    UTF-8
    Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy